மனிதாபிமா(கண்தா)னம் மீண்டெழா நெடுந்துயில் யாருக்கும் உண்டென்ப நியதியெனில்.... நியதியை...
மனிதாபிமா(கண்தா)னம்
மீண்டெழா நெடுந்துயில்
யாருக்கும் உண்டென்ப
நியதியெனில்....
நியதியை நிர்மூலமாக்கி
உறங்கா விழிகள் செய்து
உலகுகொள் அழகு காணல்
மதிகொள் மனிதனழகே.....