இந்த உலகம் கண்ணில் காண்பதை தவராகவும் காதில் கேட்பதை...
இந்த உலகம்
கண்ணில் காண்பதை தவராகவும் காதில் கேட்பதை
புதிராகவும் எண்ணி ஒவ்வொரு நொடி பொழுதினையும்
ஒரு சந்தேக உணா்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது
காரணம்
பாா்ப்பவா்களின் கண்கள் அல்ல மனதில் ஏற்ப்படும்
குழப்பங்கள் ஏனென்றால்
"" மனம் என்பது இசையும் மிருகத்தையும் போல""