எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவுக்குள் ஒரு கனவு கண்டேன் ! காசினியில் பிறர்...

கனவுக்குள் ஒரு கனவு

கண்டேன் !

காசினியில் பிறர் எல்லாம்

தாக்கினும்

தோற்காத ஓர் நகரைக்

கண்டேன் !

அந்த நகரமே

என் நண்பர் வாழும்

புதியதோர் நகரம் !

எதுவும் மிஞ்ச வில்லை

உறுதி யான

அதன் கவர்ச்சித்

தரத்துக்கு மேலாக !

பிற நகரங் களுக்கோர்

வழிகாட்டி அது !

மனிதச் செயல்களின்

ஒவ்வோர் கண நிகழ்ச்சியும்

ஒருமணி நேரத்தில்

தெரிந்து விடும்,

கண்ணோக்கிலும்,

வாக்கு மொழியிலும் !

பதிவு : Gopalakrishnan Vanitha R
நாள் : 27-Apr-18, 1:19 pm

மேலே