எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காத்திருக்கிறேன் அன்னையே காவிரியோ கரைபுரண்டு ஒடும் போது, காஷ்மீரில்...

காத்திருக்கிறேன் 

அன்னையே     காவிரியோ கரைபுரண்டு ஒடும் போது, காஷ்மீரில் அமைதி கூடும் போது ஜீன்ஸ் எல்லாம் புடவையாக மாறும் போது, தமிழ் பண்பாட்டு ஊற்றும் போது, ஈன்றெடுத்த ஆசை பாடு என்னையே அது வரை, உன் கருவிலேயே காத்திருக்கிறேன் அன்னையே...........

பதிவு : Gopalakrishnan Vanitha R
நாள் : 27-Apr-18, 1:46 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே