அங்கு நீயும்...! இங்கு நானும்...! உன் நினைவுகளோ! என்னிடம்...
அங்கு நீயும்...!
இங்கு நானும்...!
உன் நினைவுகளோ!
என்னிடம் எந்நாளும் நீளும்...
காத்திருக்கும் மனதினிலே கனவுகளாய் ஓடுதடி
காத்திருக்கவிடாமல்
என் மனதை நீபிடி
கனவுகளாய் வந்தவளே..!
காலமெல்லாம் நீ வேண்டும்
கனவுகளை தூண்டிவிட காதலியாய் நீ வேண்டும்
கனவுகளை மெய்பிக்க 'கருவி'யாய் நீ வேண்டும்
என் 'வீட்டுக்காரி'யாய் நீ வேண்டும்.
-நேமா