எனது அடையாளம் ( எழுத்து இணையதள உறவுகளுக்கு என்...
எனது அடையாளம்
( எழுத்து இணையதள உறவுகளுக்கு என் முதல் வணக்கங்கள். மனிதர்கள் அனைவரும் சமத்துவம் காணவேண்டிய இந்த உலகத்தில் இங்கு இன்றும் சிலர் தங்களின் சாதியை தங்களது அடையாளமாகக் கருதுகிறார்கள். அதேப் போன்று நானும் "எனது சாதியை" எனது முழு அடையாளமாகவும்; எனது முதல் எண்ணமாகவும் இன்று சமர்பிக்கிறேன்.ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)
மனித சாதியில்
ஆண் பிரிவு
அழியாத எனது அடையாளம்....!!