எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைத்து படைப்புள்ளங்களுக்கும் வணக்கம் எனது முதல் கவிதை தொகுப்பான...

அனைத்து படைப்புள்ளங்களுக்கும் வணக்கம் எனது முதல் கவிதை தொகுப்பான "சிறகுகளின் கனவு" நூல் வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5  மணியளவில்  வெளியிட படுகிறது.


இடம் 
k2b மினி ஹால்
செங்கம், 
திருவண்ணாமலை மாவட்டம்.

அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன். 
அன்புடன் 
கி. கவியரசன்

நாள் : 7-Nov-19, 8:07 am

மேலே