எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள் சுந்தரத் தெலுங்கில் சுகமாக...

அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்

சுந்தரத் தெலுங்கில் சுகமாக பாடி 
வந்தனை செய்தே யுகாதிச் சிறப்பை 
சந்தனமாய் மணக்கும் சந்தத் தமிழில் 
தந்திடும் நெஞ்சம் தகவாய் வாழ்த்தும்   

இச்சையுடன் தெலுங்கில் இனிதே வாழ்த்த 
 உச்சரிக்கும் சொல்லால் உகாதி மேன்மையுறும் 
பச்சடியும் உகாதியன்று பணிந்தே அளிக்கக் 
 கச்சிதமாய் அன்பைக் கொடுக்கும் புதுயுகம்      

நாள் : 13-Apr-21, 12:48 pm

மேலே