பூக்களுக்குத் தெரியாது!! தெரிந்திருந்தால், அதுவும் சொல்லி இருக்கும்..... உன்னைப்...
பூக்களுக்குத் தெரியாது!!
தெரிந்திருந்தால்,
அதுவும் சொல்லி இருக்கும்.....
உன்னைப் போல் நட்பு இருந்திருந்தால்,
நானும் விடாதிருப்பேன் என்று!!!!!
பூக்களுக்குத் தெரியாது!!