கவிதைக்குள் 🌈 கணிதம். பொட்டிட்டு வட்டமிட்டு, முக்கோணம் 2...
கவிதைக்குள் 🌈
கணிதம்.
பொட்டிட்டு வட்டமிட்டு,
முக்கோணம் 2 இட்டு,
கோபுரங்கள் சமமாக
வட்டத்திலிருக்க,
தெரிவான் முருகன் .
முருகன் சந்நிதானம்
சுற்றி நீ வந்தாயானால்
நடந்த தூரமதை கணி வட்டத்தின் ஆரையில்!!
🗝️ 🔑🗝️🔑
பொட்டு:- centre
கோபுரங்கள்:- vertices
முருகன்: - 6 faces/ hexagon
விடை
2×√3×ஆரை
ஆக்கம்
சண்டியூர் பாலன்.