நன்கு தின்பதற்கு குறைச்சல் இல்லை நன்கு அரட்டை அடிப்பதற்கு...
நன்கு தின்பதற்கு குறைச்சல் இல்லை
நன்கு அரட்டை அடிப்பதற்கு குறைச்சல் இல்லை
நன்கு ஊர் சுற்றுவதற்கு குறைச்சல் இல்லை
பல பேர்களை கண்டு ரசிக்க குறைச்சல் இல்லை
அளவிலாத நகைச்சுவைக்கும் குறைச்சல் இல்லை
ஆனால் ஒரே ஒரு குறை, யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருக்கும் எனக்கு ஏன் சரியான தூக்கம் அமையவில்லை என்று என் அடி வயிறு ஏங்கும், ஆறாத ஒரே ஒரு குறை மட்டும் குறைச்சல் இன்றி எப்போதும் இருக்கிறது!