எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலம் கடந்தும் இறகை போல மனம் இலகுவாகிறது, என்னவன்...

காலம் கடந்தும்

 இறகை போல மனம் இலகுவாகிறது,
என்னவன் 
மீதுள்ள காதல் 
சிறிதேனும்
 குறையாததால்...

நாள் : 29-Aug-22, 10:25 pm

மேலே