இவளை எவன் நேசிப்பான் நான் நேசிக்க.......... இவள் அழகை...
இவளை எவன் நேசிப்பான் நான் நேசிக்க.......... இவள் அழகை எவன் இரசிப்பான் நான் மென்மேலும் பார்த்து இரசிக்க......... இவள் கை பிடியில் சிக்கி தவிக்கும் கைக்குட்டை போலவே சிக்கி தவிக்கிறோம்........ இவள் அழகில் நானும் எனது கவிதைகளும் 💞