எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறையும் செயலும் ------------------------------- என்னைச் சுற்றியுள்ள எல்லாரிடமும் ஓர்...

இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .

நாள் : 13-Feb-24, 1:16 pm

மேலே