எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலாவே நீ ... ----------------- அந்த வானத்தில் நிலவாய்...

நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட

இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே

என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .

நாள் : 13-Feb-24, 1:19 pm

மேலே