எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துவைத்த துணியை தண்ணீரில் அலசி முறுக்கி பிழிந்த வடிவில்...

துவைத்த துணியை
தண்ணீரில் அலசி
முறுக்கி பிழிந்த
வடிவில் கட்டடம் !

வெண்மேகம் தொட்டு
ஓங்கி நிற்கும்
நீலவானம் எட்ட
முயற்சி செய்யும் ...!!

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 27-Nov-13, 8:41 am

மேலே