அது ஒரு மழைக்காலம் ... கொட்டும் மழையில் நான்.,...
அது ஒரு மழைக்காலம் ...
கொட்டும் மழையில்
நான்.,
குடையொடு
நீ..
முன்பின்
சந்தித்துக்கொள்ளாத
நாம்..
ஒரே குடைக்குள்
அன்றுவரை
சந்திக்காத
அந்தமுகம்.,
அன்று முதல்
என் நட்பு முகம்..! !