எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‪#‎படித்ததில்‬பிடித்தது‪# ‎்‬கோடிஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 8...

‪#‎படித்ததில்‬பிடித்தது‪#

‎்‬கோடிஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 8 வது இடம் !!

குறைந்தபட்சம் ரூ50 கோடி சொத்துக்கள் கொண்டவர்கள் அதிகம் உள்ள நடுகளில் இந்தியா 8 வது இடம்,இந்தியாவில் 14,800 பேர் குறைந்தது 50 கோடி சொத்துக்கள் வைத்துள்ளனர்.

இது பெருமைபட
வேண்டியதா..?

மேலும் படித்து விட்டு சொல்லுங்கள்..!!

* கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் சுமார் 4.7 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்.

* ஊட்டசத்து குறைபாட்டால் 4800 குழந்தைகள் தினமும் இறக்கிறார்கள்.

* உலகில் பசியால் வாடுபம் ஏழைகளில் 3ல் ஒருவர் இந்தியர்.

* உலகில் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துபவர்களில் 60% இந்தியர்கள்.

* 30 கோடி இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் திறந்தவெளியில்
வாழ்கிறார்கள்.

* 10 லட்சம் குழந்தைதொழிலாளர்கள் உள்ளனர்.சுத்தம் சுகாதாரம் கிடையாது, ஏழைகளுக்கு முறையான மருத்துவ வசதிகிடையாது.குடிதண்ணிரும் பணம், ரணுவத்தில் சவபபெட்டி வாெங்குவதில் ஆரம்பித்து ராக்கெட் அனுப்புவது வரை ஊழல்..அடிப்படை தேவைகளுக்காக சராசரி மக்கள் திண்டாடி தெருவில் நிற்க்கும் போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இருந்தால், பணத்திற்க்காக தன் பெண்டாட்டி பிள்ளைகளை தவிர மற்ற எல்லாவற்றையும்,ஏன் சொந்த நாட்டையே கூறுபோட்டு விற்க்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும இருந்தால் பிறகு கோடிஸ்வரர்கள் ஏன் உருவாகமாட்டார்கள்..?

நாள் : 9-Aug-14, 12:45 pm

மேலே