எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞன் என்பவன் பூமி மேல் நாற்காலி போட்டு அதன்...

கவிஞன் என்பவன் பூமி மேல் நாற்காலி போட்டு அதன் மீது அமர்ந்து
பூமியை உற்று பார்ப்பவன்,

ஆண் என்றும் பெண் என்றும் இல்லை
மதம் என்றும் மொழி என்றும் இல்லை
சிறியவன் என்றும் பெரியவன் என்றும் இல்லை

அனைத்து சமம்
அனைவரும் சமம்



பதிவு : Paul
நாள் : 12-Aug-14, 6:26 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே