சேர்த்தவர் : அருள் ஜீவா s, 29-Oct-19, 5:15 pm
Close (X)

சென்னையின் மோசமான உட்புற சாலைகள்

சென்னையில் VIPகள் செல்லும் சாலைகள் தவிர இதர உட்புற சாலைகள், உட்புற சிறு சாலைகள், மோசமான, மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், பராமரித்தல் மிகவும் அவசியமான ஒன்று.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

சென்னையின் மோசமான உட்புற சாலைகள் மனு | Petition at Eluthu.comபிரபலமான எண்ணங்கள்

மேலே