மாய கண்ணாடி....!!!!

மெய்யை பொய்மையாக்கி,
சிரிப்பை நடிப்பாக்கி,
நிமிட சந்தோசம் தரும்
உன் வீட்டு மாய கண்ணாடியாக
இருக்க நான் விரும்பவில்லை...!!

எழுதியவர் : மனோ ரெட் (2-Feb-13, 5:42 pm)
பார்வை : 119

மேலே