நான் உன்னை காதலிக்கிறேன் என்று.....


பலமுறை சொல்லிவிட்டேன்.

ஒரு முறையாவது

உன் உதட்டால்

சொல்ல முடியாவிட்டாலும்

கண்களிலாவது சொல்

நான் உன்னை காதலிக்கிறேன் என்று.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 3:34 pm)
பார்வை : 1888

மேலே