காதல் புத்தகம் என்றும் நீயல்லவா?


காலை எழுந்தவுடன் படிப்பு....

நல்ல பாடல்.....

காலைமுதல்

இரவு தூங்கும்போது

கனவு காணும் வரை

நான் படிக்கும்

காதல் புத்தகம் என்றும் நீயல்லவா?

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 3:07 pm)
பார்வை : 455

மேலே