துணுக்கு 2 இன் 1 - 12

உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி

#பள்ளி குழந்தைகள்
_________________________________________

அடுக்கிவைத்த ஹோம்வொர்க் நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை...

#பள்ளிக்கூடம்

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே