காற்றின் தூய அன்பு

ஐந்தறிவு விலங்குகளும், ஆறறிவு மனிதர்களும் சுவாசிப்பதும்,
உணர்வதும், உயிர் வாழ்வதும் காற்று நம் மீது கொண்ட தூய அன்பாலேயே...
எங்கும் நிறைந்திருக்கும் காற்று, தாவரங்கள், பறவைகள் சுவாசிக்கவும்,
தாவரங்கள் ஒளிச்செர்க்கை செய்து உணவு உற்பத்தி செய்யவும் இன்றிமையாத பங்காற்றுகிறதே...
காற்றானது இந்தியனென்றும், பாகிஸ்தானியென்றும்,
இந்துவென்றும்,
முஸ்லீமென்றும் மதியிழந்த மனிதன் போல் பாரபட்சம் வெளிப்படுத்துவதில்லையே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Nov-16, 1:53 pm)
Tanglish : kaatrin thooya anbu
பார்வை : 668

மேலே