மனிதனொரு நன்றி கெட்டவன்

தன்னை இயற்கையாய் பிரசவித்து அனைத்தும் தந்து, தன்னை போல் பாதுகாத்த பூமியின் வளங்களைச் சுரண்டி அதன் அழகைச் சிதைத்து, இப்போது செவ்வாய்க்கிரகத்தில் குடியேறத் திட்டமிடும் மனிதனொரு நன்றி கெட்டவனே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Nov-16, 2:17 pm)
பார்வை : 432

மேலே