மூன்றுப் பெட்டிகள்

பலப்பேரின்
ஏமாற்றம்
பலப்பேரின்
பேரின்பம்
பணப்பெட்டி !

பலப்பேரிடம்
பூட்டியக்கிடக்கும்
பலப்பேரிடம்
திறந்தேக்கிடக்கும்
மனப்பெட்டி !

பலப்பேர்
தெரியாமல் விழுகிறார்கள்
பலப்பேர்
தெரிந்தே விழுகிறார்கள்
பிணப்பெட்டி !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (5-Mar-17, 8:46 pm)
பார்வை : 151

மேலே