சாதனை வேட்கை

சாதனை வேட்கை!
இமயத்தின் உச்சியில் ஊடுருவல், எதிரிகளின் கைவண்ணம்!
தடுக்கிறது இராணுவம்!
இதயத்தின் வாயிலில் ஊடுருவல், காதலின் கண்வண்ணம்!
தடுக்கிறது சாதனை புரியும் வேட்கை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 3:17 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 162

மேலே