ஆயிரத்தில் ஒருவன்...!!!

நான் ஆயிரத்தில் ஒருவன் ஆகிறேன்,
பேருந்தில் ஒரு தாய்-தான்
அமர இடம் கேட்டு கேட்டு ஏமாந்து,
அதை நான் தந்த போது...!!!!!

எழுதியவர் : மனோ ரெட் (30-Nov-12, 10:35 am)
பார்வை : 192

மேலே