பொய்கள் பிறந்த கதை...!!!

உன்னை வர்ணிக்காத
வார்த்தைகள் மட்டுமே,
மீண்டும் பிறக்கின்றன
பொய்யான வார்த்தைகளாக...!!!

எழுதியவர் : மனோ ரெட் (1-Dec-12, 2:20 pm)
பார்வை : 549

மேலே