கூகுள் தேடல்..!!!

அவளை தேடும் போட்டியில்,
கூகுள் இயந்திரம் தோற்கபட்டு,
நான் வென்றேன்-அவள்
எனக்குள்ளேயே வசிப்பதால்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (28-Nov-12, 3:02 pm)
பார்வை : 603

மேலே