என் அவள் கைபேசி

இப்படி எந்நேரமும் உன் பக்கத்திலேயே
வைத்திருப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன் கைபேசியாகவாவது
பிறந்திருப்பேன்

இதயத்தோடு பிறந்து
என்ன பயன் ???

எழுதியவர் : விக்கிதேன் (28-Nov-12, 11:50 am)
பார்வை : 737

மேலே