வெள்ளத்தால் பாதித்தபோது உதவாமல் ஓட்டு கேட்க வந்ததால் அதிமுக...
வெள்ளத்தால் பாதித்தபோது உதவாமல் ஓட்டு கேட்க வந்ததால் அதிமுக வேட்பாளரை விரட்டியடித்த மீனவர்கள்: ஆரம்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை: வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர், எம்எல்ஏவை குப்பத்துக்குள் நுழைய விடாமல் மீனவ மக்கள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் ஆரம்பாக்கம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது நொச்சிகுப்பம், பாட்ட குப்பம். இப்பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் நேற்று காலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, திருவள்ளூர் மாவட்ட மாணவரணி செயலாளர் முல்லை வேந்தன், கும்மிடிப்பூண்டி அவைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட ...
மேலும் படிக்க