எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உருளைக்கிழங்கு மருத்துவ குணங்கள் * உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம்...

உருளைக்கிழங்கு மருத்துவ குணங்கள்

* உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.

* மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.

* மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

நாள் : 25-Jun-14, 10:29 am

மேலே