அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், - சுவாமி விவேகானந்தர்

அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய் ஆணவமாகப்

அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய் ஆணவமாகப்
ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்
கருத்துகள் : 1 பார்வைகள் : 0
Close (X)

பொன்மொழி

அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்.. வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்.. கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்.. வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்.. வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்.. பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..

சுவாமி விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)

தொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)

பிரிவுகள்மேலே