ipadikku
oor ஊராக oadiserththu vaithirukiren
uthavum கரங்களை...
yenna payan ?
un idathai நிரப்பும் thaguthi
entha சக்திக்கும் illai enkirapothu..
எவ்வளவோ தடுத்தும்
கேட்க்கால்
udaithu வெளியேறுகிறது
kanneer.
en azhukai
ஆசிட் பாட்டிலோடு
அலையும் ஆண்களை
yenna செய்துவிடும் ?
வலியுடன் thaan
எழுதுகிறேன்...
தொண்டை வற்ற
maarbil adithu adithu
கதறியழும்
un appavukku
yenna aaruthal
தந்துவிடபோகிறது
en eluthu ?
norungi போய்thaan irukiren....
athai velippaduththa
அவசியப்படுகிறது
oru பதிவு.
uyir IZHANTHA
unakkum
unனை IZHANTHA
un உறவுகளுக்கும்
intha பதிவு
yenna செய்துவிடும் enறுthaan
theriyavillai.......
---- இப்படிக்கு----
onrukum உபயோகம் இல்லாதவன்
தமிழ்தாசன்...
(12.02.2013)
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [27]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [24]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [14]