kaadhal

"நிழல் thondrum itathil avalin ninaivukal
ennai nesikka seigindrana !!
naan நேசிப்பதா அக்காற்றை சுவாசிப்பதா ???


en ithayathil ethtnai துளைகளை
ventumaanalum இடு !
naan athil குழலிசைப்பேன்!

un ithayam கல்லாகவே irukka sammatham athil
ennai silaiyaaga வடிப்பதினால் !!!

uruvana en கண்ணோ unனை enறும் தேடுதே

கருப்பான en manatho un ninaivil
வாழுதே"
Written : ஜெனித் பிரபாகரன் (12-Apr-13, 2:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே