manavaazhkai

thirupthi vENtum
thirumanathil
மணம் vENtum
மணவாழ்வில்...

kai சூடுபடுவதில்
sukamaanathu
thinam sudum தோசைகள்
நாசமானது...

sithariya pookal
மாலையானது
மாலையின்று மகத்துவமாய்
mariyaathaiyaanthu...

துவைத்த aadaigal
kilinthathu
sonna poikal
வழக்கானது

erattai kaadhal
ஒன்றானது
imsai anbu
ஆயுதமானது...

முதல்பார்வை mutrilum
kuraindhadhu
முழுபார்வை manathal
niraindathu...

vettip pechu
வேதாந்தாமாய் sera
மொக்kai pechu
akarathi aanathu...

sella varthaigal
கொடி pol parava
kodi pothaathu
athai neengal nirutha...

oru varudam
வாரமாய் kaLiNthathu
meethi varudam
வரங்களாய் amaiyum...

சாதரண vazhthum
vaalavaikkum endraal
சாதாரணமாகவே solgiren
மணவாழ்க்kai vaalthukkal மக்களே!
Written : சந்தோஷ் ஹிமாத்ரி (20-Jun-14, 10:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே