paava mannippu kidaikkathu

saabam palikum endraal ulagil paavikalukku idamillai.
pavathirku mel paavam seithu வசிதியாய் வாழ்வோரை paavam paavam onrum seyvadhillai.

ஏமாந்தவர்கள் thaan paavathin கோரப்பசிக்கும் theeனியாகும்
இளிச்சவாயர்கள்! ivargalukku ஆறுல் வேண்டுதலே!

பலபேரைக் கெடுத்துப் pizhaikkum கோடீஸ்வரர்களும் nammidaiye. avarக்கெல்லாம் paavam paavame அறியாப் paavam.

கெட்டவரைப் parigaram kaappaatra saathiram சடங்கு ellam செய்திடுவார். இளிச்சவாயர்களும் kadan vaanki parigaram seithaalum orupothum avar paavam கழியாது.

எச்சரிக்கையோடு புத்திசாலிகள் திட்டமிட்டுச் seiyum paavam
ketuseiyum yemanthu இருப்பவரையே. theeயைத் thee SUDUVATHILLAI theeயவர்க்கு athiga ketu varuvathillai. theeயவர்க்கே paava mannippu polum avar thirunthi வருந்திடவும் seyvadhillai.

manitharin paavaத்தை iraivan மன்னிக்கலாம் paavaிகளும் nimmathiyaai vaaznthirukkalaam. yiyarkkaikku naam seiyum pavathirku மன்னிப்பே கிடையாது; தண்டிக்கவும் aval
தவறமாட்டாள். வறட்சி, வெள்ளம், பஞ்சம், uyurum thatpa veppam. மாறிவிட்ட paruva kaalam. itharkellaam kaaranam MANITHANIN பேராசையே. திருந்தாத manidhargalaal அப்paavikalukkuம் thandanai.
Written : மலர் (25-Jul-14, 10:22 am)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே