thiramaigal

kallai silai aakki
karpanaiyai kaviyaakki
kalaiyai kaatchiyaakki

வினையைப் porulaakki
விந்தையை செயலாக்கி
விரும்புவதை tam thakki

மனதெல்லாம் நிறைவாகி
maatrangal புதிthakki
mathi நுட்பம் என்றாக்கி

thadam pathitha துறைகளாக்கி
thanakena thakka vaithan
dhan நிகரை ippuviyil

திறமையே மனிதனாகி
திரவியங்கள் செல்வமாக்கி
thinam thinam திளைக்கின்றான் மனிdhan
Written : பாத்திமா மலர் (2-Aug-14, 9:55 am)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே