yaar naadaala vENtum

yaar naadaala vENtum.

nallavar nalam vaazha இறையருள vENtum.
வல்லவர் naa டாள தமிழருள vENtum.
இம்மா nilam vaazha விதியருள vENtum..
nammul naaம் ஆள மதியருள vENtum.

suya nalam andu சுரண்டிய mannai
naya வஞ்ச kaththil நலிந்திட்ட mannai
suya palam kondu திருத்திடு thannai
naya nenja kaththil இருத்திடும் unnai.

illaram துறந்தவர் arasiyal njaani !
சொல்லறம் siranthavar அறவியல் penay.
வெல்லறம் துணிவார் வல்லுரம் ஊணி.
nallaram புரிவார் பொல்லதும் naaணி.

துறவிக்கும் uravukal uravukkul urimaigal.
பிறந்தநம் தமிழ்மரபில் சிறந்தநன் சிறப்புகள்.
naaடெல்லாம் தம்மக்கள் veedellaam naaடாக`
பாடெல்லாம் namakkaaga veerenna தனக்காக.?

thannalam manathil தான்சிறை அடைப்பாரார்
மண்ணலம் தனதாய் vanmurai துடைப்பாரார்
அன்னவர் ninaivil நம்குறை அறிவரார்.
அண்ணலின் kanavinai தன்நிறை செய்வரார்.
கொ.பெ.பி.அய்யா.
Written : கொ.பெ.பி.அய்யா. (11-Dec-14, 10:47 am)
Added : kppayya


புதிதாக இணைந்தவர்

மேலே