neethi

"எப்படியாப்பட்ட poy கேஸாக IRUNTHALUM திறமையா வாதாடி JEYIKKA வைப்பாரே unga maamaa..... engadaa romba naalaa paakka முடியல.."


"ம்ம்.... murpakal seiyin pirpakal விளையும்னு SUMMAAVAA சொன்னாங்க.....இவ்வளவு naal AVARU வாதாடிகிட்டு இருந்தாரு...இப்போ vaatham avara ஆடிகிட்டு இருக்கு...!


"புரியலையே...!"


"மனுஷனுக்கு vaatham vanthu paduttha padukkaiyaa கிடக்காரு...!"
Written : உமர் ஷெரிப் (4-Feb-15, 8:35 pm)
Added : umarsheriff


புதிதாக இணைந்தவர்

மேலே