நீதி

"எப்படியாப்பட்ட பொய் கேஸாக இருந்தாலும் திறமையா வாதாடி ஜெயிக்க வைப்பாரே உங்க மாமா..... எங்கடா ரொம்ப நாளா பாக்க முடியல.."
"ம்ம்.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொன்னாங்க.....இவ்வளவு நாள் அவரு வாதாடிகிட்டு இருந்தாரு...இப்போ வாதம் அவர ஆடிகிட்டு இருக்கு...!
"புரியலையே...!"
"மனுஷனுக்கு வாதம் வந்து படுத்த படுக்கையா கிடக்காரு...!"