sithaiyum kaadhal

kaadhal ennum vaithai
ennul விருட்சமானதைக் kandathum
appaavO athan ஆணிவேரினைத்
தேடுகிறார்
ammaavO thalir நுனிthanai வெட்டுகிறாள்
அண்ணனோ கிளைகளையும்
தம்பியோ இலைகளையும்
சொந்தங்களோ MULUTH
தண்டினையும் வெட்டுகின்றனர்
ithana ariyaatha
en காதலனோ en meethu
dhiraavagam thanai veesi
enனையே sithaithu vidugiraan.
Written : பரிதி kamaraj (26-Feb-15, 1:42 pm)
Added : paridhi kamaraj


புதிதாக இணைந்தவர்

மேலே