kavidaigal

"அ" podum pothellam
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் vakuppu டீச்சரைப்
paarkka vendumena
**************

காளான்கள்
kaathuk kondirukkintrana
mazhai பொழியட்டும் enru
**************

பசியோடிருக்கிறேன்
ennaith thinru
dhan குடலில் செரிக்கிறது
kavithai
**************

pakkangalai NIRAPPUM
அவசியத்தில்
வசியப்பட marakkirathu
kavithai
**************

mounangalil
kirukki வைத்துப்போகிறது
saptham
*************
Written : தண்மதி (22-Apr-15, 12:22 pm)
Added : Thanmathi


புதிதாக இணைந்தவர்

மேலே