siru thuli

VEETUKU oru maram varam
pukaip pazhakkaththai viituvittal peralam
naalellam நலம்?!.....

maram நட்டல் வளமாக வாழலாம்!!....
pukaip pazhakkaththai vittu vittaal
vaazhavai naalellam ethir nindru ஆளலாம்?!.....

pukaiththaal saavu நிச்சயம்!!...
punnagaiththaal vaazvu சத்தியம்!!....

moolikai vaasam uyir காக்கும்!!....
pukaiilai vaasam uyir pali கேட்கும்?!....

pookkalai பறிக்காமல் vitta pengal இல்லை?!....
uyiraip பறிக்காமல் vitta pukaiilai இல்லை!!....

vaadi வாசலைத்தாண்டும் காளையும்
பாக்கெட்டிலிருந்து veliyil varum சிகிரெட்டும் ஒன்றுதான்?!......

yennangalai சிதறவிடாதீர்கள்!!....
pukaiilaiக்கு adimaiyaki uyirai விடாதீர்கள்!!......

pookalin வாசத்தில் சுvaasam சுத்தமாகும்!!.....
pukaiilaiயின் வாசத்தில் uyire போகும்?!.....
Written : வைகை அழகரசு முத்துலாபுரம (3-May-15, 6:42 pm)
Added : AZHAGUPANDI


புதிதாக இணைந்தவர்

மேலே