vaazhkkai kalvi

vadaa kaapi சாப்பிடுறா....
nanbanin உபசரிப்பு naavinil mattum

vaa thambi எப்பப vantha oorla irunthu?
kettuvittu pathilai ethir paarkaamal
ppoiகொண்டே irukkum pakkathu veetuk kaarar

vaa செகதீசு yenna vishayam?
vishayam irunthaalthaan veetukகு varanum enru
விரட்டுகிற Annaie...

சின்னவனுக்கு காச்ச சீரழியுது enகுடும்பம்
சீரெட்டு vaaங்கக் kooda kaasilla....
பொறுப்பற்ற சகோதரனின் வெறுப்பேற்றும் vaaர்த்தைகள்

பாடய்ல naan போறதுக்குள்ள
padiப்ப nee முடிச்சிடுவியா?
panam patriya kavalaiyil
paavam thaan appa..

oorla irunthu vanthaு
ummunnu aen rasa irukka
verukku வெருக்குன்னு irukkaுதா ayya
VELIYA எங்காச்சும் போறியா ayya?

mudinthu vaiththa surukkup baiyai
ஆள்காட்டி viralal துலாவிய padi
amma mattum en maunnaal அனுசரணையாக.....

VELIYAூர் ppoi padiகிரதெல்லாம் periya padiப்பில்ல...
vidumuraiyil veetukகு vandhu PAARUNGA....
அப்பக் kidaikkum அத்தியாவசியப் padiப்பு.....
Written : தேனி ரானா jegadeesh (31-May-15, 9:26 pm)
Added : RANA JEGADEESH


புதிதாக இணைந்தவர்

மேலே