rail payanangalil

rayilil payanam seiya mika VEGAMAAGA nadai medai mel nadanthu kondirukkiren.
mudhalaavadhu பிளாட்ஃபாமில் irunthu innum sila நிமிடங்களில்....ஒலித்துக் kondirukkirathu.
டோய்ங்.,,, டோய்ங்.,,, (Doppler effect )
ottamum வேகமும் kuraigirathu.
yarudaya tholai பேசியிலோ Ring tone. alakiya கண்ணே, uravukal neeye
vinadikul ulakam நிலைபெறுகிறது.
antha MANITHAR nagarndhu vittar.
suya ninaivu திரும்புவதற்குள் rail சென்றிருந்தது.
Written : அரிஷ்டநேமி (6-Aug-15, 11:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே