parvaiyin artham
oru parvai paartthaalkangal kathai பேசிடுமா ?
kangal pesum mozhi
புரியாவிடில் parvaiயின்
artham காதலாகுமா ?
Orak kan parvaiயில்
வில்லங்கம் irukuma ?
oru nodikku
pala thadavai thirumbip
பார்த்ததன் artham
விளங்குமா ?
விளங்காவிடில் avan
yennaip paarkkaiil
naanum aen parkkiren ?
en parvaiயின் artham
avanukku purigirathaa ?
naan ozhinthu paarpathum
avan ettip paarpathum
kanணாம்பூச்சு விளையாட்டா ?
விளையாட்டெனின்,
parvaiயின் vilaiyaattu
வினையாகுமா ?
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [26]
- கவின் சாரலன் [26]
- யாதுமறியான் [24]
- மலர்91 [24]
- ஜீவன் [12]