kanneerudan nintraal

intha jenmathil ....
unnai piriyen uyire ....
endraan avan .....!
appothu atutha jenmam ...
ondru undo என்றாள்....?

appo intha jenmathil
pirivatharkku vaayppu undo ...?
கேட்டபடியே kan nirambi ...
valiyum kanணீருடன் nintraal ....!!!

+
குறள் 1315
+
புலவி nunukkam
+
இம்மைப் pirapil பிரியலம் என்றேனாக்
kanநிறை நீர்கொண் டனள்.
+
thirukkuralum kavithaiyum - இன்பத்துப்பால்
+
kavithai en - 235
Written : கவிப்புயல் இனியவன் (12-Sep-15, 12:46 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே